துணை சுகாதார நிலையத்தை

img

துணை சுகாதார நிலையத்தை சீரமைக்க கோரிக்கை

கடத்தூர் அருகேயுள்ள புட்டிரெட்டிப்பட்டியில் துணை சுகாதார நிலையத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்